1.

பொருத்துகஅ) யானை - புலம்புகின்றனஆ) சிலம்புகள் - பிணிக்கப்படுவனஇ) ஓடைகள் - வடுப்படுகின்றன ஈ) மாங்காய்கள் - கலக்கமடைகின்றன

Answer»

ANSWER:

யானைகள் பிணைக்கப் படுவன

சிலம்புகள் புலம்புகின்றன

ஓடைகள் கலக்கம் அடைகின்றன

மாங்காய்கள் வடு படுகின்றன



Discussion

No Comment Found