1.

பெரியாரைத் துணைக்கோடல் குறித்து வள்ளுவர் கூறும் கருத்து யாது ?

Answer»

பெரியாரைத் துணைக்கோடல் குறித்து வள்ளுவர் குறிப்பிடும் கருத்துக்களை இங்கு பார்க்கலாம்.

  • பெரியாரைத் துணைக்கோடல் பாக்கியம் என்கிறார் வள்ளுவர்.அதாவது பெரியாரை போற்றி துணையாக்கிக் கொள்ளுதல் பெரும் பேராகும் என்பதாக தன் குரளின் மூலமாக வள்ளுவர் குறிப்பிடுகிறார் அதைத்தொடர்ந்து துணைக்கோடல் என்பதில் பாதுகாப்பற்ற மன்னன் என்பதை பற்றி வள்ளுவர் குறிப்பிடும் பொழுது குற்றம் கண்ட இடத்தில் இடிந்து திருத்தும் பெரியாரின் பாதுகாப்பைத் தேடிக் கொள்ளாத மன்னன் தன்னை கெடுக்க பகைவர்கள் இல்லையெனினும் தானே கெட்டு அழிவான் என்பதாக பெரியாரை துணையாக கொள்வதைப் பற்றி குறிப்பிடுகிறார்.
  • அதேபோன்று பெரியாரைத் துணைக்கோடல் என்பதில் பெரியார் நட்பை கைகளைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது வள்ளுவர் பெரியாரைக் கைவிடுவது எப்பேற்பட்டதென்றால் தனி ஒருவனாக நின்று பகைவரை வைத்துக் கொள்வதை காட்டிலும் பலமடங்கு தீமையை தரும் என்பதாக குறிப்பிடுகிறார்.


Discussion

No Comment Found