1.

பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத் தாமதமாகும்போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல்சொற்களை எழுதுக.​

Answer»

EXPLANATION:

☆ அழாதே தம்பி.... இன்னும் சிறிது நேரத்தில் அம்மா வந்துவிடுவார்....

☆ நாம் ஏதாவது விளையாடலாம் வா....

☆ நான் கதை சொல்கிறேன்.....நீ அமைதியாக தூங்கு....அம்மா வந்துவிடுவார்....



Discussion

No Comment Found