1.

பெருக்கல் விகித விதியினை வரையறு.

Answer»

ல் விகித விதி: 1804 ஆம் ஆண்டில் பெருக்கல் விதியானது  ஜான் டால்டன் என்பவரால் கொண்டு வரப்பட்டது. A மற்றும் B என்ற இரண்டு தனிமங்கள் ஒன்றாக சேர்ந்து ஒன்றுக்கு மேற்பட்ட சேர்மங்களை உருவாக்கும் பொழுது A வின் நிறையானது  B யின் நிறையோடு எளிய விகிதத்தில் சேர்ந்திருக்கும். எடுத்துக்காட்டு: கார்பன், ஆக்சிஜனுடன் இணைந்து கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடு       () எனும் இரண்டு ஆக்சைடுகளை தருகிறது.இது ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள கார்பனுடன் ஆக்சிஜன் இணைந்து உருவாகும் கார்பன் மோனாக்சைடு(CO) மற்றும் கார்பன் டை ஆக்சைடு() ஆகியவற்றில் உள்ள ஆக்சிஜன் நிறை விகிதம் 1:2. இவை ஓர் எளிய விகிதம் ஆகும்.



Discussion

No Comment Found