1.

பெருமாள் திருமொழியின் பாசுரத்தின்எண்ணிக்கை ?​

Answer» TION:குலசேகர பெருமாள்குலசேகரர் அவதாரம்(ஸ்ரீகௌஸ்துப அம்சம் (மாசி சுக்ல பட்ச துவாதசி புனர்பூசம்) குலசேகர ஆழ்வார், சேர மன்னரும் சந்திர குலத்தவருமான, திருடவிரதற்கு மகனாக,கொல்லி நகரில் (திருவஞ்சிக்களம்(கேரளம், (திருச்சூர் அருகில்) பிரபவ வருடம் ( 750 – 780AD) மாசி மாதம் சுக்ல பக்ஷம் துவாதசி வெள்ளிக் கிழமை, புனர்பூச நட்சத்திரத்தில் ஸ்ரீகௌஸ்துபாம்ஸராய் (பெருமாள் அணியும் இரத்தின மாலையின் அம்சம்) பிறந்தார். குலசேகர ஆழ்வார் நால்வகைப் படை கொண்டு பகைவர்களை வென்று நீதிநெறி பிறழாமல் செங்கோல் செலுத்திக் கொல்லி நகரை அரசாண்டு வந்தார். தனதாட்சிக்குட்பட்ட தமிழ் மண்டலங்களான திருவிதாங்கூர் , குட்டநாடு (மலபார்), தென்பாண்டிநாடு (நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகள்) ஆகியவற்றின் தலங்களைச் தரிசித்துள்ளார்.please MARK me as BRAINLEST


Discussion

No Comment Found