InterviewSolution
Saved Bookmarks
| 1. |
பின்வரும் கூற்றையும் அதற்குரிய காரணத்தையும் படித்துச் சரியான விடைக்குறிப்பைத்தேர்ந்தெடுக்க.கூற்று : ஒன்றோடொன்று பொருந்தி வளர்வதால், மூங்கில் அமை' எனப்பட்டது.காரணம்: 'அம்' என்னும் வேர்ச்சொல்லிற்குப் பொருந்துதல் என்பது பொருள்.௮) கூற்று சரி, காரணம் தவறு அ) கூற்று, காரணம் இரண்டும் தவறுஇ) கூற்று சரி, காரணம் போதுமானதன்று ஈ) கூற்று, காரணம் இரண்டும் சரி |
Answer» கூற்று, காரணம் இரண்டும் சரி
|
|