1.

பின்வரும் கூற்றுகளைப் படித்துச் சரியான விடைக் குறிப்பைத் தேர்ந்தெடுக்க.கூற்று 1 : மனிதமனம் சார்ந்த பல்வேறு கருத்தாக்கங்களை முன்வைத்து, இலக்கியங்களைஆராய்வது, உளவியல் அணுகுமுறைகூற்று 2 : உளவியல் அணுகுமுறைதோற்றம் பெறுவதற்குச் சிக்மண்ட் ஃபிராய்டின் உளப்பகுப்பாய்வுக்கோட்பாடே அடிப்படையாக அமைந்தது.அ) கூற்று 1, கூற்று 2 சரியானவை ஆ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு.இ) கூற்று 1, கூற்று 2 தவறானவை ஈ ) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி.

Answer»

கூற்று 1,2 இரண்டும் சரி



Discussion

No Comment Found