InterviewSolution
Saved Bookmarks
| 1. |
பின்வருவனவற்றில் எது மிகவும் பின்தங்கிய நாடுகளின் பண்பு அல்ல ?அ) குறைந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆ) அதிக எழுத்தறிவு விகிதம்இ) சமமற்ற வருவாய் பரவல் ஈ) அதிக அளவிலான வேலையின்மை |
Answer» அதிக எழுத்தறிவு விகிதம்மிகக்குறைந்த சமுதாய பொருளாதார வளர்ச்சி உடைய நாடுகள்
வறுமை
மனித வள குறைபாடு
பொருளாதார ரீதியாக பாதிப்படைதல்
|
|