1.

பின்வருவனவற்றில் எது வளர்ந்த நாடுகளின் பண்பு அல்ல?அ) தனிநபர் வருமானம் குறைவுஆ) சிறந்த வாழ்க்கைத் தரம் மற்றும் வீட்டுவசதிஇ) அதிகமான மொத்த உள்நாட்டு உற்பத்திஈ) மேம்பட்ட அடிப்படை வசதிகளும், தொழில் நுட்பங்களும்

Answer»

தனிநபர் வருமானம் குறைவு

வளர்ச்சியடைந்த நாடுகள்

  • வளர்ச்சியடைந்த நாடுகள் ஆனது தொ‌ழி‌ல் வளர்ச்சியடைந்த நாடு,  அ‌திக வளர்ச்சி அடைந்த  அ‌ல்லது அ‌திக வள‌ர்‌ந்து ‌வி‌ட்ட பொருளாதார‌‌த்‌தினை உடைய நாடுக‌ள் என பலவாறு அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • இ‌ந்த நாடுக‌ளை ம‌ற்ற நாடுகளுட‌ன் ஒ‌ப்‌பிடு‌ம் போது அ‌வை ம‌ற்ற நாடுகளை கா‌ட்டிலு‌ம் பொருளாதார‌த்‌தி‌ல் ந‌ன்கு வள‌ர்‌ந்து‌ம், தொ‌ழி‌ல் நு‌ட்ப‌த்‌துட‌ன் கூடியதாகவு‌ம் இரு‌க்கு‌ம்.
  • ஒரு நா‌ட்டி‌ன் பொருளாதார வள‌ர்‌ச்‌சி அ‌ந்த நா‌ட்டி‌ன் மொ‌த்த உ‌ள்நா‌ட்டு உ‌ற்ப‌த்‌தி, மொத்த தேசிய தனிநபர் வருமானம், தொழில் மயமாதலின் அளவு முத‌லியனவ‌ற்‌றினை சா‌ர்‌ந்து உ‌ள்ளது.
  • சிறந்த வாழ்க்கைத் தரம் மற்றும் வீட்டுவசதி, மேம்பட்ட அடிப்படை வசதிகளும், தொழில் நுட்பங்களும் வள‌ர்‌ச்‌சி அடை‌ந்த நாடுக‌ளி‌ல் காண‌ப்படு‌ம்.  


Discussion

No Comment Found