|
Answer» செயற்கை மொழி அல்லாதது மாண்டரின் மொழி ஆகும்.
இயற்கை மொழி - மனிதர்கள் பேச இயற்கையாக பயன்படுத்தப்படும் மொழிகள் இயற்கை மொழிகள் என அழைக்கப்படுகிறது. உலகில் பல்லாயிரக்கணக்கான மொழிகள் உள்ளன. இதில் மாண்டரின் மொழியே என்பது உலகிலேயே அதிக மக்களால் பேசப்படும் மொழி ஆகும். இந்த மொழியானது சீனா, தாய்லாந்து, ஹாங்காங், தைவான் உள்ளிட்ட நாடுகளில் பேசப்படுகிறது.
செயற்கைமொழி - செயற்கைமொழிகள் மனிதனால் உருவாக்கப்பட்ட மொழிகள். இவை இயற்கை மொழிகளில் இருந்து வேறுபட்டவை. கணினியில் பயன்படுத்தப்படும் நிரலாக்க மொழிகளாக செயற்கை மொழிகள் உள்ளன. சி, சி++, ஜாவா, பெர்ல் மற்றும் பைத்தான் முதலிய நிரலாக்க மொழிகள் செயற்கை மொழிகளுக்கு எடுத்துக் காட்டு ஆகும்.
|