InterviewSolution
Saved Bookmarks
| 1. |
பின்வருவனவற்றுள் எது / எவை நிலையான நகர்ப்புற பகுதியின் பண்புக்கூறு / கூறுகள்?i) குறைந்தது 50,000 மக்கள் தொகை கொண்ட முக்கிய நகரமாக இருத்தல் வேண்டும்.ii) நகர்ப்புற மற்றும் கிராமப்புற நிர்வாகக் குழுக்களைக் கொண்ட தொடர் பகுதிகள் முக்கிய நகரத்தோடுநெருக்கமான, பரஸ்பர, சமூகப் பொருளாதாரத் தொடர்புகளைக் கொண்டிருக்க வேண்டும்iii) 2 அல்லது 3 தசாப்த ஆண்டுகளில் இந்த முழுப்பகுதியும் நகரமயமாகலாம்அ) i, ii மற்றம் iii ஆ) i மற்றும் iiiஇ) ii மற்றும் iii ஈ) iii மட்டும் |
|
Answer» Answer: |
|