1.

பின்வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார் ? ஏன் என்பதையும் கூறு ?

Answer»

கூரான ஆயுதம்:  

  • பின்வருவனவற்றுள் கூரான ஆயுதம் என்பது உழைத்தால் கிடைக்கும் ஊதியம் என்பதாகும் என்பதை செந்நாப்போதார் கூறுகின்றான்.
  • ஏனெனில் இதுவே அவனுடைய பகைவனை கொள்ளக்கூடிய கூரான ஒரு ஆயுதமாகும் என்பதையும் கூறுகிறார் செந்நாப்போதார்.
  • நம்மை ஒருவர் இழிவாக பேசுகின்ற பொழுது நினைக்கின்ற பொழுது அவர்களுக்கு முன் நாம் நல்லவிதமாக ஊதியம் சம்பாதித்து அவருக்கு முன் நிற்கின்ற வேளையில் அதுவே அவர் நம்மைப் பற்றி பேசியதற்காக வாயை அடைக்கும் ஆயுதம்.
  • மட்டுமல்ல அதுவே அவரை இனி வாய் திறக்காமல் இருக்க செய்யும் செய்ய அவரை கொல்லும் ஆயுதம் என்பதை சின்னதுதான் விளக்குகின்றார்.
  • எனவே இதன் காரணமாகத்தான் உழைத்தால் கிடைக்கும் ஊதியம் பகைவனை கொல்லும் ஆயுதம் என்று சொல்லப்படுகிறது.


Discussion

No Comment Found