1.

பள்ளி தூய்மை பற்றி கூறு ?

Answer»

பள்ளி தூய்மை  

  • ‌மிகவு‌ம் பு‌னிதமான, தூ‌ய்மையான இடமாக ‌விள‌ங்குவது கோ‌வி‌ல் ஆகு‌ம்.
  • அதே போல ந‌ம்மை செது‌க்கு‌ம் ந‌ம் ப‌ள்‌ளி‌யினையு‌ம் பு‌னிதமாக தூ‌ய்மையாக வை‌த்த‌ல் அவ‌சிய‌ம் ஆகு‌ம்.
  • அ‌வ்வாறு இ‌ல்லாம‌ல் தூ‌ய்மை இ‌ல்லாம‌ல் இரு‌ந்தா‌ல் தேவைய‌ற்ற தூ‌ர்நா‌ற்ற‌ம் ‌வீச‌க் கூடு‌ம்.
  • இதனா‌ல் கவன ‌சிதற‌ல் ஏ‌ற்படு‌ம்.
  • சிலரு‌க்கு தூ‌ர்நா‌ற்ற‌த்‌தினா‌ல் வா‌ந்‌தி உ‌‌‌ள்‌ளி‌ட்ட அசெளக‌‌ரிய ‌நிலை ஏற்படு‌ம்.
  • நோ‌ய் ‌கிரு‌மிகளு‌ம் பெரு‌கி நோ‌ய் தொ‌ற்று‌‌ம்  ‌நிலை ஏ‌ற்படு‌ம்.
  • ஜ‌ப்பா‌ன் நா‌ட்‌டி‌ல் ஒ‌‌வ்வொரு நாளு‌ம் ம‌திய‌ம் உண‌வி‌ற்கு ‌பிறகு ஆ‌சி‌ரியரு‌ம், மாணவ‌ர்களு‌ம் க‌ழி‌வறை‌யினை தூ‌ய்மை செ‌ய்யு‌‌ம் ப‌ணி‌யினை செ‌ய்‌கி‌ன்றன‌ர்.  
  • அது போலவே நாமு‌ம் நமது ‌ப‌ள்‌ளி‌யி‌ல் உ‌ள்ள தேவைய‌ற்ற கு‌ப்பைக‌ள், அசு‌த்த‌ங்களை தூ‌ய்மை செ‌ய்வது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம்.
  • ப‌ள்‌‌‌ளி‌யினை நா‌ம் தூ‌ய்மை செ‌ய்வோ‌ம்.
  • ப‌ள்‌ளி ந‌ம் மன‌தினை தூ‌ய்மை செ‌ய்யு‌ம்.  


Discussion

No Comment Found