InterviewSolution
| 1. |
பலனோகிளாசஸ் குறுயிழை இயக்கத்தால்உணவூட்ட முறை பெற்றுள்ளன. |
|
Answer» ாசஸ் குறுயிழை இயக்கத்தால் உணவூட்ட முறை பெற்றுள்ளன - சரி பலனோகிளாசஸ் ஹெமி கார்டேட்டா தொகுதியைச் சார்ந்தவையாகும். அரைமுதுகு நாணிகள் கடல்வாழ் உயிரிகளாக உள்ளன. இவை பெரும்பாலும் தரைக்குழிகளில் வாழ்பவை. இவற்றின் உடல் மென்மை ஆனது. இவைகள் புழுவினை போன்ற வடிவம் உடையவை. இவைகளில் உடற்கண்டங்கள் காணப்படுவது இல்லை. இவை இருபக்க சமச்சீர் உடையவை மற்றும் இவை மூவடுக்கு உயிரிகள் ஆகும். இவற்றின் முதுகு நாண் ஆனது தொண்டைப் பகுதியின் மேல் புறத்தில் இருந்து முன் பக்கம் நோக்கி வளரும் சிறிய நீட்சிகளாக உள்ளன. இவை குறுயிழை இயக்கத்தால் உணவூட்ட முறை பெற்றுள்ளன. இவற்றின் கழிவு நீக்கம் புரோபோசிஸ் சுரப்பி மூலம் நடைபெறும். எனவே பலனோகிளாசஸ் குறுயிழை இயக்கத்தால் உணவூட்ட முறை பெற்றுள்ளன. |
|