InterviewSolution
| 1. |
பனிக்கட்டியானது இரட்டைச் சுவர் கொள்கலன்களில் வைக்கப்படுவது ஏன்?மண்பானையில் வைத்திருக்கும் தண்ணீர்எப்போதும் குளிராக இருப்பது ஏன் ? |
|
Answer» ்டியானது இரட்டைச் சுவர் கொள்கலன்களில் வைத்தல் இரட்டை சுவர்களுக்கு இடையே உள்ள இடைவெளியில் வெற்றிடம் உள்ளது. வெற்றிடம் வெப்பத்தைக் கடத்தாது. வெற்றிடம் வெளியே உள்ள வெப்பத்தை உட்புறம் கடத்துவதில்லை. எனவே, பனிக்கட்டியானது இரட்டைச் சுவர் கொள்கலன்களில் வைக்கப்படுகிறது. இரட்டைச் சுவர் கொள்கலன் அவற்றின் இடையே உள்ள காற்று அரிதில் கடத்திகள் ஆகும். வெப்பக்கடத்தல் மூலம் வெளிப்புற வெப்பம் உள்ளே செல்லமுடியாது. இதனால் பனிக்கட்டி நீண்ட நேரம் உருகி விடாமல் பாதுகாக்கப்படுகிறது. (எ.கா) எஸ்கிமோக்கள் பனி வீடுகளில் வசிப்பவர்கள் தகுந்த வெப்பத்தை கடத்தாத பொருட்களை பயன்கடுத்தி பனி வீடுகளின் உட்பகுதியை ஒப்பீட்டளவில் வெப்பப்படுத்தி வைப்பார்கள். ஒரு தொளிவான பனிகட்டிய படிகத்தை வீட்டின் கூறையில் பொருத்தி வீட்டிற்க்குள் வெளிச்சத்தை கொண்டு வருவார்கள். குளிர்காற்று வீட்டுக்குள் வராமல் இருப்பதற்க்கு கதவு மடிப்புகளில் விலங்குகளின் தோல்களை பயன்படுத்துவார்கள். பனிக்கட்டி மற்றும் கரிபோ (CARIBOU) என்ற ஒருவகை மான்களின் மென்மையான மயிர்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி தங்களது படுக்கைகளை செய்து கொள்வார்கள். |
|