Saved Bookmarks
| 1. |
பரம்பொருள் வாழ்த்து எழுதியவர் யார் |
| Answer» TAMIL lexiconபொருளடக்கம்பரம்பொருள் வாழ்த்துநூல்» பரம்பொருள் வாழ்த்துதமிழ் களஞ்சியம் >பாரதியார் > பரம்பொருள் வாழ்த்துஆசிரியர் : மகாகவி பாரதியார்.ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து,மோனத் திருக்கு முழுவெண் மேனியான்;கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்;மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;ஏசுவின் தந்தை; எனப்பல மதத்தினர்உருவகத் தாலே உணர்ந்துண ராதுபலவகை யாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே;அதனியல் ஒளியுறும் அறிவாம்;அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம் | |