InterviewSolution
| 1. |
பறவையின் கால்கள் பறத்தலுக்குத்தக்கவாறு எவ்வாறு தகவமைந்துள்ளது? |
|
Answer» ் கால்கள் பறத்தலுக்குத் தக்கவாறு தகவமைந்து கொள்ளுதல்: முதுகெலும்பிகளில் முதல் வெப்ப இரத்த உயிரிகள் பறவைகள் ஆகும். கதிரினை போன்ற உடலினை உடைய பறவைகள் தலை, கழுத்து, உடல், வால் என நான்கு பிரிவுகளை கொண்டுள்ளது. இவற்றில் ஈரிணைக் கால்கள் உள்ளது. இவற்றின் முன்னங்கால்கள் இறக்கைகளாக மாற்றம் அடைந்து உள்ளன. பின்னங்கால்கள் நடப்பதற்கும், ஓடுவதற்கும் பயன்படும். எலும்புகள் மென்மையானவை. எலும்புகளில் காற்றறைகள் உள்ளன. எனவே இந்த எலும்புக்கு காற்றெலும்புகள் என்ற பெயரும் உண்டு. பாதம் செதில்களால் மூடப்பட்டுள்ளது. உடலானது இறகுகளால் மூடப்பட்டுள்ளது. கடின அலகு உண்டு. உணவுக்குழலில் தீனிப்பை மற்றும் அரைவைப்பை உள்ளது. சுவாசம் நுரையீரல் மூலம் நடைபெறுகிறது. அல்பட்ராஸ் என்ற பறவையானது உலகிலேயே மிகப்பெரிய பரப்பளவினை உடைய சிறகினை பெற்றுள்ளது. |
|