1.

பூமி வெள்ளத்தில் மூழ்க காரணம் என்ன ?

Answer»

பூமி வெள்ளத்தில் மூழ்க காரணம்:  

  • அடைமழைக் காலங்களில் விடாமல் தொடர்ந்து பெய்யும் மழையின் காரணமாக பூமி வெள்ளத்தில் மிதக்கலாம்.
  • அந்த சூழ்நிலையின் காரணமாக செடி, கொடி, மரங்கள், உயிரினங்கள், மனிதர்கள் என இப்படி ஒவ்வொன்றும் இதனால் பாதிக்கப்படுகின்றது.
  • இவற்றால் விவசாயிகள் அதிக அளவிலான பாதிப்பை சந்திக்கிறார்கள்.
  • அதோடு அவர்கள் மன உளைச்சலுக்கும் ஆளாகக் கூடிய நிலையும் ஏற்படுகின்றது.
  • இதன் காரணமாகவே காய்கறிகளின் விலையும் உயர்ந்துவிடுகிறது.
  • விவசாயத்திற்கு அடிப்படை நீர் அது மழையின் காரணமாகவே கிடைக்கின்றது.
  • ஆனால், அப்படி மழை அதிகமாக செய்கின்ற பொழுது அதில் நஷ்டமும் ஏற்படுகின்றது.
  • இதன் காரணமாக பூமியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது.
  • வெள்ளத்தின் காரணமாக வெள்ளத்தின் காரணமாக பல ஆபத்துகளும் உண்டாவது சொந்த வீடுகளை கூட இழக்கக்கூடிய நிலைக்கு நாம் தள்ளப்படுவோம்.


Discussion

No Comment Found