Answer» மேலே கூறிய அனைத்தும்- பெருகி வரும் மக்கள் தொகை, நகரமயமாதல் முதலிய காரணங்களால் மரங்கள் வெட்டப்பட்டு காடுகள் அழிக்கப்படுகின்றன.
- மேலும் பெருகி வரும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் குளிர்சாதனப் பெட்டிகளின் பயன்பாட்டின் காரணமாக வெளியேறும் நச்சு வாயுக்கள் காற்றினை மாசுபடுத்துவதோடு அமில மழை, ஓசோன் படலத்தில் துளை முதலியனவற்றிற்கும் காரணமாக மாறுகின்றன.
- இதன் காரணமாக சூரிய புற ஊதாக் கதிர்கள் நேரடியாக புவிக்கு வருவதால் புவி வெப்பமாதல் உருவாகிறது.
- இதன் காரணமாக வறட்சி, பனிப் பாறைகள் உருகுதல், கடல் நீர் மட்டம் அதிகரித்தல், தீவுக் கூட்டங்கள் நீரினால் மூழ்கும் வாய்ப்புகள் ஏற்படுதல், கால நிலை மாற்றம், குடி நீர் பற்றாக்குறை, பாலை வனமாதல் முதலியன ஏற்படுகின்றன.
|