1.

தாவரங்கள் மற்றும் விலங்குகளில்காணப்படும் அமிலங்கள் கரிம அமிலங்கள்.அதே போல் பாறைகளிலும், கனிமப் பொருள்களிலும் இருக்கும் அமிலம் ________ (கனிம அமிலம், வலிமைகுறைந்த அமிலம்)

Answer»

ிலம் தாவரங்கள் மற்றும் விலங்குகளில் காணப்படும் அமிலங்கள் கரிம அமிலங்கள், அதே போல் பாறைகளிலும், கனிமப் பொருட்களிலும் இருக்கும் அமிலம் கனிம அமிலம். புளிப்புத் தன்மையைக் கொண்டது அமிலம். இது ஒரு வகையான வேதிப் பொருள். அமிலம் என்பது ஆசிட் ஆகும். அமிலங்கள் பல வகையான மூலங்களைக் கொண்டது.அனைத்து அமிலங்களும் ஒன்று அல்லது அதற்கு மேற்ப்பட்ட நைட்ரஜன் அணுக்களைக் கொண்டது. ஆனால் நைட்ரஜன் கொண்ட அனைத்துப் பொருள்களும் அமிலங்கள் அல்ல. மூலங்களின் அடிப்படையில் அமிலங்களை வகைப்படுத்தலாம். அவை கரிம அமிலம், கனிம அமிலம். இதில் கனிம அமிலம் என்பது பாறைகளில் இருந்து கிடைக்கும்



Discussion

No Comment Found