InterviewSolution
Saved Bookmarks
| 1. |
தாவரங்களின் இளமை பெயர்கள் எழுதுக? |
|
Answer» நெல் –நாற்று. பனை –வடலி. தென்னை –கன்று, பிள்ளை. கமுகு –கன்று, பிள்ளை. வாழை –குட்டி, கன்று. மூங்கில் –கன்று. மாகன்று. பலா –கன்று. வேம்பு –கன்று. எலுமிச்சை – கன்று. புகையிலை –நாற்று. ஆ. லங்கேஸ் தரம் 04, நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயம், நோர்வூட்.
|
|