InterviewSolution
| 1. |
தாவரத்தில் காணப்படும் பச்சைய நிறமி____________ எனப்படும். |
|
Answer» ில் காணப்படும் பச்சைய நிறமி பச்சையம் அல்லது குளோரோஃபில் எனப்படும். பசுந்தாவரங்கள் அனைத்தும் தற்சார்பு ஊட்டம் உடையவை. இவை தங்களுக்கு தேவையான உணவினை ஒளிச்சேர்க்கை எனும் நிகழ்வின் மூலம் தாங்களே தயாரித்துக் கொள்கின்றன. ஒளிச்சேர்க்கை மூலம் சிறிய விதை பெரிய விதையாக மாற்றம் அடைகிறது. ஒளிச்சேர்க்கை நிகழ்வின் போது தாவரத்திற்கு நான்கு முக்கிய காரணிகள் தேவைப்படுகின்றன. பசுந்தாவரங்களின் இலைகளில் காணப்படும் பச்சை நிறமி,நீர்,சூரிய ஒளி, கார்பன் டை ஆக்ஸைடு, ஒளிச்சேர்க்கையின் முடிவில் குளுக்கோஸ் ஸ்டார்ச்சாக மாற்றப்பட்டு சேகரிக்கப்படுகிறது. இந்த ஸ்டார்ச்சானது புளோயம் மூலம் தாவரத்தின் அனைத்து பாகங்களுக்கும் அனுப்பப்படும். ஒளிச்சேர்க்கையின் போது பயன்படும் பச்சை நிறமி பச்சையம் அல்லது குளோரோஃபில் ஆகும். |
|