InterviewSolution
Saved Bookmarks
| 1. |
தாய்மொழியும் ஆங்கிலமும் தவிர நீங்கள் கற்க விரும்பும் மொழியை குறிப்பிட்டுக் காரணம் எழுது? |
|
Answer» இந்தி இந்தி இந்தியாவின் தேசிய மொழி பாராளுமன்ற விவாதங்களை அறிய உதவும் மொழி அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் வடக்கே கிடைத்தால் பெரிதும் உதவும் மொழி மேலை நாட்டு மக்களின் கலாச்சாரத்தை அறிய உதவும் மொழி |
|