1.

தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டிற்குஇரும்புச்சத்து தேவைப்படுகிறது.

Answer»

ு சுரப்பியின் செயல்பாட்டிற்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது- தவறு இரும்பு பசலை‌க்‌கீரை, பே‌‌‌ரி‌ச்ச‌ம்பழ‌ம், ‌கீரைக‌ள், ‌பிரா‌க்கோ‌லி, முழுதா‌னிய‌ங்க‌ள், கொ‌ட்டைக‌‌ள், ‌மீ‌ன் , க‌ல்‌லிர‌ல்  ஆ‌கியவ‌ற்‌றி‌ல் இரு‌ம்பு‌ச் ச‌த்து காண‌ப்படு‌கிறது. இரு‌ம்பு‌ச்ச‌த்தானது  ஹீமோகுளோ‌பி‌ன் மு‌க்‌கிய கூறாக செ‌ய‌ல்படு‌கிறது. அதாவது இர‌த்த ‌சிவ‌ப்பணு‌க்க‌ள் உட‌லி‌ல் இர‌த்த‌த்தை உருவா‌க்கு‌ம் ப‌ணி‌யினை‌ச் செ‌ய்‌கிறது. ஹீமோகுளோ‌பி‌ன் அளவை‌ப் பொறு‌த்தே போதுமான இர‌த்த‌ம் உ‌ள்ளதா எ‌ன‌க் கண‌க்‌கிட முடியு‌ம். ஆகையா‌ல் இரு‌‌ம்பு‌ச் ச‌த்து குறைபா‌ட்டா‌ல்  இரத்த சோகை. நோ‌ய் உ‌ண்டா‌கிறது. அயோடின் பா‌‌ல்‌ ம‌ற்று‌ம் கட‌லி‌லிரு‌‌ந்து ‌கிடை‌க்கு‌ம்  உண‌வி‌ல் அயோடின்  உ‌ள்ளது. தைரா‌ய்டு ஹா‌ர்மோ‌ன் உருவா‌க்கு‌ம் ப‌ணி‌யினை‌ச் செ‌ய்‌கிறது. அயோடின் குறைபா‌ட்டா‌ல்  மு‌ன் கழுத்துக்கழலை நோ‌ய்‌ ஏ‌ற்படு‌கிறது. எனவே தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டிற்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது எ‌ன்பது தவறாகு‌ம்.



Discussion

No Comment Found