| 1. |
Tamil essay about uzhavu thozhil |
Answer» உழவு தொழில் கட்டுரைஉழவு (TILLAGE) என்பது கருவிகளையும் எந்திரங்களையும் கொண்டு மண்ணை விதை முளைப்பதற்கும், பயிர் விளைச்சலுக்கும் ஏற்றபடி பக்குவப்படுத்தி ஆயத்தப் படுதலாகும். பண்படுத்துதல் (TILTH) என்பது உழவின் மூலம் அடையப்பெறும் நிலையாகும். பண்படுத்துதலில் மேம்போக்கான பண்படுத்துதல், நடுத்தர பண்படுத்துதல், நுண்ணிய பண்படுத்துதல் என மூன்று வகைகள் உண்டு. இரண்டாம்நிலை உழவு (SECONDARY Tillage) என்பது முதல்நிலை உழவுக்குப்பின் மண்ணை நுண்ணிய முறையில் பண்படுத்துவதற்கு செய்யப்படும் உழவு இரண்டாம் நிலை உழவு எனப்படுகிறது. கட்டியை உடைத்தல் மட்டப்படுத்துதல், கீறிவிடுதல்போன்றவை இரண்டாம்நிலை உழவு ஆகும். மூன்றாம்நிலை உழவு (TERTIARY Tillage) என்பது பார் ஒட்டுதல், வரப்புக் கட்டுதல் போன்றவை மூன்றாம் நிலை உழவு ஆகும் |
|