1.

தொன்மையான என்பதன் பொருள் என்ன

Answer»

தொன்றுதொட்டு = பழைய காலந்தொடங்கி. தொல் > தொன்மை = பழமை, பழைமை. தொல்> தொள் > தொண்டு = பழமை.



Discussion

No Comment Found