InterviewSolution
| 1. |
தொட்டால் சிணுங்கி (Mimosa pudica)தாவரத்தின் இலைகளை தொடும் போதுஎன்ன விளைவை ஏற்படுத்தும்? இது என்ன நிகழ்வு என அறியப்படுகிறது? |
|
Answer» ல் சிணுங்கி (MIMOSA PUDICA)தாவரத்தின் இலைகள்தொட்டால் சிணுங்கி (Mimosa pudica) தாவரத்தின் இலைகளைத் தொடும் போது அவ்விலைகள் மூடிக்கொள்கின்றன. தமிழில் மைமோசா பியுடிகா ,தொட்டால் சிணுங்கி எனவும், டெஸ்மோடியா கைரான்ஸ் எனவும் தொழு கன்னி எனவும் அழைக்கப்படுகின்றன. மாலை நேரத்திலும் இலைகள் மூடிக் கொள்ளும், பின்னர் சூ ரிய ஒளி வந்த பின்பு இலை விரிந்து காணப்படும். இது தொடுதலுறு அசைவு அல்லது நடுக்கமுறு அசைவு எனப்படுகிறது. மேலும் திசை சாரா அமைப்பாகும். அதாவது அசைவுகள் தூண்டுதலின் திசையைப் பொறுத்து அமையாது. தாவரங்கள் விலங்குகளைப் போல ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர இயலாது. எனவே தாவரங்கள் சூரிய ஒளிக்காகவும், நீர் மற்றும் ஊட்டச்சத்துக்காகவும் தனது உடல் பாகங்களில் பல்வேறு அசைவுகளை மேற்கொள்கின்றன. |
|