1.

தெனாலிராமன் அறிவுக்களஞ்சியமாய் விளங்கியவர் அவர் முதியவர் போல் வேடமிட்டு ஒருமரக்கன்றை நட்டு வைத்தால் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார் அவ்வழியே வந்த டில்லி பாதுஷாஎன்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு முதியவர், மாங்கன்றை நட்டுவைக்கிறேன் என்றார் பாதுஷா உமக்கே 80 ஆண்டுகள் இருக்கும். இந்த மரம் வளர்ந்து, காய்த்து.தரும் காலத்தில் தாங்கள் இருக்க மாட்டிர்கள், அப்படியிருக்க எதற்காக இதை நட்டுவைக்கிறீர்கள் ? உமக்கு என்ன லாபம் ? என்று கேட்டடர்.அதைக்கேட்ட முதியவர், அரசே தாங்கள் நினைப்பது போல நம் முன்னோர்கள்நினைத்திருந்தால் நாம், பழங்களைத் தின்றிருக்க முடியுமா? என்றார். இதைக் கேட்டு மகிழ்ந்தஅரசர் ஒரு பொழிகிளியைப் பரிசளித்தார். அதைப் பெற்றுக் கொண்ட முதியவர், நான் நட்டுவைத்த கன்று உடனே பலன் தந்து விட்டது பார்த்தீர்களா? இதுதான் எனக்கு இலாபம் என்றார்அரசர் மகிழ்ந்து மேலும் பரிசளித்தார். அறிவால் உழைப்பவர் ஆளுகின்றனர். ஊடலால்உழைப்பவர்கள் ஆளுப்படுகின்றனர். என்பது பழமொழி அமெரிக்க அறிஞர் இங்கர்சால் என்பவா, நீபணக்காரனோடு பழகுவதால் பணக்காரன் ஆகிவிட மாட்டாய், ஆனால் பலருடன் பழகினால்அறிஞனாவாய் என்கிறார்.1. இப்பத்தின் மூலம் அறிந்து கொன்டது யாது​

Answer»

ANSWER:

I Don't KNOW TAMIL sorryyyyyy



Discussion

No Comment Found