InterviewSolution
| 1. |
தென்றல் காற்று என அழைக்கப்பட காரணம் யாது ? |
|
Answer» விளக்கம் தென், தென்றி - தெற்கு தமிழில் பருவ காலங்கள் ஆறு வகைப்படும்; இந்த ஆறு வகையில் இளவேனில் என்பதும் ஒன்றாகும். இளவேனில் (வசந்த)காலத்தில் வீசும் ஒரு சுகமான காற்றுக்கு தென்றல் காற்று என்று பெயர். பயன்பாடு செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் (முள்ளும் மலரும் திரைப்படப் பாடல், கண்ணதாசன்) நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த இளம் தென்றலே (பாசமலர் திரைப்படப் பாடல், கண்ணதாசன்) பொதிகைமலை உச்சியிலே புறப்படும் தென்றல் தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் (இலக்கியப் பயன்பாடு) வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு (கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை) வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் (சிலப். 2, 24). (இலக்கணப் பயன்பாடு) |
|