1.

This question is especiallyfor tamilansபின்வரும் தமிழ் கவிதையைஎழுதியவர் யார்?தை மகளேஉன் வருகையால்தமிழ் மண்ணும் செழிக்கட்டும் !.அச்சுவெல்லப் பொங்கலாய்அடிக்கரும்பு சுவையாய்எம் தமிழர் வாழ்வு எப்போதும் இனிக்கட்டும்!.சீறிப் பாயும் காளையெல்லாம்வீதி வரும் வேளையிதுசிறைபட்ட நம் உரிமையும் உடைபட்ட காலமிது !.தடை தாண்டி நடைபோடும்தமிழனின் வீரம்தரணியெங்கும் பரவி நின்று நம் பெருமை கூறும் !

Answer»

வணக்கம்

தை மகளே
உன் வருகையால்
தமிழ் மண்ணும்
செழிக்கட்டும் !

அச்சுவெல்லப் பொங்கலாய்
அடிக்கரும்பு சுவையாய்
எம் தமிழர் வாழ்வு
எப்போதும் இனிக்கட்டும்!

சீறிப் பாயும் காளையெல்லாம்
வீதி வரும் வேளையிது
சிறைபட்ட நம் உரிமையும்
உடைபட்ட காலமிது !

தடை தாண்டி நடைபோடும்
தமிழனின் வீரம்
தரணியெங்கும் பரவி நின்று
நம் பெருமை கூறும் !

இந்த கவிதை ☺☺கருப்பசாமி☺☺சார் எழுதியது.

⭐இது ஒரு சூப்பர் கவிதை சார்.⭐

இது உங்களுக்கு உதவுமென நம்புகிறேன்.



Discussion

No Comment Found