InterviewSolution
| 1. |
திசைவேகம் – காலம் வரைபடத்தில்உள்ள பரப்பளவு குறிப்பது(a) இயங்கும் பொருளின் திசைவேகம்(b) இயங்கும் பொருள் கடந்த இடப்பெயர்ச்சி(c) இயங்கும் பொருளின் வேகம்(d) மேற்குறிப்பிட்ட எதுவும் இல்லை |
|
Answer» ் பொருள் கடந்த இடப்பெயர்ச்சி திசைவேகம் – காலம் வரைபடத்தில் உள்ள பரப்பளவு குறிப்பதற்கு இயங்கும் பொருள் கடந்த இடப்பெயர்ச்சி ஆகும். திசைவேகம் என்பது இடப்பெயர்ச்சி மாறுபாட்டு வீதம் ஆகும். சராசரி திசை வேகம் என்பது இடப்பெயர்ச்சியை நேர இடைவெளியின் நீளத்தால் வகுக்க கிடைப்பது ஆகும். திசை வேகத்தின் எண்மதிப்பு அதன் முடுக்கத்தால் மாறுபடுகிறது. ஒரு பொருளின் திசைவேகம் காலம் வரைப்படம் ஒரு நேர்க் கோடாக இருந்து அது காலத்தினுடைய அச்சுக்கு சாய்வாக இருந்தால் அதன் இடப்பெயர்ச்சி காலம் வரைப்படம் ஒரு நேர்க் கோட்டில் அமையும். திசை வேகம் மற்றும் காலத்தின் வரைப்படத்தில் அப்பொருள் பயணம் செய்த தொலைவைக் குறிக்கிறது. |
|