1.

திசு செல்களுக்கு மற்றும் இரத்தத்திற்குஇடையேயுள்ள இடைத்தரவுகள் என்றுஅழைக்கப்படும் திசு எது? ஏன்?

Answer»

ல்களுக்கு மற்றும் இரத்தத்திற்கு இடையேயுள்ள இடைத்தரவுகள் ‌திசு  திசு செல்களுக்கு மற்றும் இரத்தத்திற்கு இடையேயுள்ள இடைத்தரவுகள் ‌திசு நிணநீர் இரத்தம் மற்றும்  நிணநீர் ஆகியவை  திரவ இணைப்பு திசு‌க்களாகும்.இவை உடலின் பலபகுதியை இணைக்கிறது.இந்த இணைப்பு திசுவில்  செல்கள்  இணைந்து காணப்படுகிறது.இவை செல்லிடை  மேட்ரிக்ஸ்ஸில் பதிந்துள்ளது. இவை இரத்தம் மற்றும் நிணநீர் ஆகியவை கொண்டவை. இரத்தம்இரத்த சிவப்பு அணுக்கள், இரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர,  திரவ நிலையில், ‘பிளாஸ்மா’ என்ற பொருளும் உள்ளது. நிணநீர்உடல் தசைகளில் உள்ள சுரப்பிகளில் உருவாகி நாளங்கள் மூலம் இரத்தத்தில் கலக்கும் ஒற்றை அணுக்களை  கொண்ட நிறமற்ற திரவம் மற்றும் வடிநீர் ஆகியவை நிணநீர் எனப்படும். இரத்த தந்துகளில் இருந்து வடிகட்டப்பட்ட ஓர் நிறமற்ற திரவமாகும். இது பிளாஸ்மா மற்றும்  இரத்த வெள்ளை அணுக்களை கொண்டு உள்ளது. இது இரத்தத்திற்கும் மற்றும் திசு திரவங்களுக்கும் இடையே உள்ள பொருட்களை பரிமாற்றி கொள்ள உதவுகிறது.



Discussion

No Comment Found