1.

திருவள்ளுவர் தவச்சாலை அமைந்துள்ள இடம் எது?

Answer»

திருவள்ளுவர் தவச்சாலை:

  • திருவள்ளுவர் தவச்சாலை அமைந்துள்ள இடம் அல்லூர்.
  • இத் தவச்சாலை வள்ளுவம் ஆய் வாழும் வள்ளுவர் தமிழ் புலவர் முதுமுனைவர் புலவர் இரா.இளங்குமரனார் அவர்களால் எழுப்பப்பட்டது.
  • இவர் தமிழுக்காக தமிழ் வளர்ச்சிக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர்.
  • விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் எனும் ஊரின் அருகில் உள்ள வாழவந்தாள்புரம் எனும் சிற்றூரில் பிறந்தவர் நம் புலவர்.
  • துணியே இல்லாத இவ்வூரில் பள்ளியை தொடங்கி தானே ஆசிரியராக பணியாற்றி பின் கரியபோளம் எனும் அரசுப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி பின் ஓய்வு பெற்றவர்.
  • பின் தன் குடும்பத்தோடு திருச்சியில் உள்ளோருக்கு வந்தவர் அங்கு திருவள்ளுவர் தவச்சாலை நிறுவி தமிழில் புலவராய் முனிவராய் வாழ்ந்துவருபவர்.


Discussion

No Comment Found