InterviewSolution
| 1. |
தலையாக்கம் (Cephaliation) எதனுடன்தொடர்புடையது ?(அ) தலை உருவாதல்(ஆ) குடல் உருவாதல்(இ) உடற்குழி உருவாதல்(ஈ) இன உறுப்பு உருவாதல் |
|
Answer» கம்இருபக்க சீரமைவு உடைய சில உயிரினங்கள் தலைகள் மிக சிறியதாக இருக்கும். இந்த உயிரினங்களில் தலையானது தலையாக்கம் என்னும் படிமலர்ச்சி நிகழ்வினால் உருவாக்கப்படும். இருபக்க சீரமைவு உடைய உயிரினங்களில் நரம்பிழையங்கள் தலையின் முன்பக்கத்தில் தகவல் செயலாக்க கட்டமைப்புகளில் உள்ளன. தலையாக்கம் என்னும் படிமலர்ச்சி நிகழ்வின் போது ஐம்புலன் உணர்வு உறுப்புகளும், ஊட்டுதல் கட்டமைப்பு உறுப்புகளும் தலையின் முன்பக்கத்திலேயே உருவாக்கப்படும். இந்த நரம்பிழையங்கள், உணர்வு உறுப்புகள், ஊட்டுதல் கட்டமைப்பு உறுப்புகளும் ஒருங்கிணைந்ததே தலை ஆகும். எனவே தலையாக்கம் (CEPHALIATION) எனப்படும் நிகழ்வானது இருபக்க சீரமைப்பு உடைய உயிரினங்களின் தலை உருவாதலில் தொடர்பு உடையது ஆகும். உருளைப் புழுவானது தலையாக்கம் எனப்படும் படிமலர்ச்சி நிகழ்வினை உடைய உயிரி ஆகும். |
|