1.

தமிழ் சொல்வளம் என்னும் கட்டுரை இடம்பெற்றுள்ள நூல் எது?

Answer»

தமிழ் சொல்வளம்:  

  • தமிழ் சொல் வளம் எனும் கட்டுரை பாவாணர் இயற்றிய சொல்லாய்வுக் கட்டுரைகள் எனும் நூலில் இடம் பெற்றிருக்கக் கூடிய ஒன்றாகும்.
  • இந்த சொல்லாய்வுக் கட்டுரையில் பாவாணர் வித்து வகை, வேர் வகை, காய் வகை, கனி வகை, இலைக்காம்பு வகை, கரும்பு வகை, மர வகை, பயிர் வகை, கொடி வகை, மரப்பட்டை வகை, புன்செய் வகை, காட்டு வகை என இன்னும் பல்வேறு விதமான  சொல் வளங்களையும் இதன் மூலமாக விளக்கியுள்ளார்.
  • ஆனால், இவையாவும் நமக்கு பாடமாக கொடுக்கப்படவில்லை.
  • இப்பெரும் கட்டுரையின் ஒரு சுருக்கம் தமிழ் சொல் வளம் என்ற தலைப்பில் நமக்கு பாடமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
  • இந்த கட்டுரையில் சில குறிப்புகளும் புரிதலுக்காக சேர்க்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
  • அதேபோன்று பாவாணர் சொல் ஆராய்ச்சியில் உச்சம் அடைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Discussion

No Comment Found