1.

தமிழ், பிற திராவிட மொழிகளுடன் வேர்ச்சொல் ஆய்வில் எவ்வாறு பொருந்தியுள்ளது?எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

Answer»

தமிழ், பிற திராவிட மொழி வேர்ச்சொல் ஆய்வு

  • மர‌த்‌த‌‌ினை வே‌ர் தா‌ங்குவது போ‌ல் ஒரு மொ‌ழி‌யி‌‌ல் உ‌ள்ள சொ‌ற்களை தா‌ங்‌‌கி ‌‌நி‌ற்க‌க் கூடிய மூல‌ச்சொ‌ற்களையே நா‌ம் வே‌ர்‌ச்சொ‌‌ற்க‌ள் ‌எ‌ன்று அழை‌க்‌கிறோ‌ம்.
  • ஆ‌ங்‌கில‌த்‌தி‌ல் வே‌ர் ம‌ற்று‌ம் வே‌ர்‌ச்சொ‌ல் எ‌ன்ற இர‌ண்டி‌ற்கு‌ம் ROOT எ‌ன்ற ஒரே சொ‌ல்லே பய‌ன்படு‌கிறது.
  • த‌மி‌ழ் மொ‌ழி‌யினையு‌ம், அதனுட‌ன் தொட‌ர்பு உடைய ம‌ற்ற ‌திரா‌விட மொ‌ழிகளான தெலு‌ங்கு, மலையாள‌ம், க‌ன்ன‌ட‌‌ம் முத‌‌லிய மொ‌ழிகளையு‌ம் ஆ‌ய்வு செ‌ய்த கா‌ல்டுவெ‌ல் தெ‌ன்னக மொ‌ழிக‌ளிலே த‌மி‌ழ் மொ‌ழியே மூ‌த்த மொ‌‌‌‌ழி எ‌ன்று‌ம் ம‌ற்ற  மொ‌ழிகளை‌‌விட ‌முத‌ன்மையான மொ‌ழியாக த‌மி‌ழ் உ‌ள்ளது எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்‌.
  • தேவநேய பாவாண‌ர் த‌‌மி‌ழ் மொ‌ழியானது‌ ‌திரா‌விட மொ‌‌ழிக‌ள் அனைத்‌திற‌்‌கு‌ம் தாயாக‌ ‌விள‌ங்கு‌கிறது எ‌ன்று கூ‌றினா‌ர்.
  • மேலு‌ம் இவ‌ர் ‌திரா‌‌‌விட தா‌ய் ‌எ‌ன்ற நூ‌லினையு‌ம் படை‌த்தா‌ர்‌.  


Discussion

No Comment Found