1.

தமிழர் மருத்துவ முறைக்கும் நவீன மருத்துவ முறைக்கும் உள்ள தொடர்பு குறித்து ஒப்படைவு உருவாக்கு

Answer»

த‌மி‌ழ‌ர் மரு‌த்துவ முறை

  • பழ‌ந்த‌மிழ‌ர்க‌ள் இய‌ற்கை உட‌ன் இணை‌ந்த வா‌ழ்‌வினை வா‌ழ்‌ந்தன‌ர்.
  • அவ‌ர்க‌ளி‌ன் மரு‌த்துவ முறை ஆனது இய‌ற்கை உட‌ன் இணை‌ந்த ‌சி‌த்த மரு‌த்துவ‌ம் ஆகு‌ம். ‌‌
  • சி‌த்த மரு‌த்துவ‌த்‌தி‌ல் மருந்துக‌ள் எ‌ன்பது வே‌ர், இலை, ப‌ட்டை, பூ முத‌லியனவ‌ற்‌றி‌ல் இரு‌ந்து தயா‌ரி‌க்க‌ப்படுவது ஆகு‌‌ம். ‌
  • சி‌த்த மரு‌த்துவ‌ம் ப‌க்க ‌விளைவுக‌ள் அ‌ற்றது.  

ந‌வீன மரு‌த்துவ முறை

  • ந‌வீன கால‌த்‌திய ம‌க்‌க‌ள் இய‌ற்கை‌யினை சாராம‌ல் இய‌ந்‌திர வா‌‌ழ்‌‌வினை வா‌ழ்‌கி‌ன்றன‌ர்.
  • ந‌வீன மரு‌த்துவ முறை ஆ‌ங்‌கில மரு‌த்துவ முறை அ‌ல்லது அ‌ல்லோப‌தி ஆகு‌ம்.
  • இ‌‌தி‌ல் வழ‌ங்க‌ப்படு‌ம் மரு‌ந்துக‌ள் வே‌தி‌யிய‌ல் முறை‌யி‌ல் தயா‌ரி‌க்க‌ப்ப‌ட்டவை.
  • ந‌வீன மரு‌த்துவ முறை‌யி‌ல் பா‌தி மரு‌த்துவ‌ங்க‌ள் ப‌க்க ‌விளைவுகளை ஏ‌ற்படு‌த்த‌க் கூடியவை.


Discussion

No Comment Found