1.

தருகின்றன.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.1. மயிலும் மானும் வனத்திற்குஅ) களைப்பு ஆ) வனப்புஇ) மலைப்புஈ) உழைப்புதும்மலை வரவழைக்கும்.2. மிளகாய் வற்றலின்இஆ) காட்சிஅ) நெடிமணம்ஈ) ஓசை3. அன்னை தான் பெற்றசிரிப்பில் மகிழ்ச்சி அடைகிறார்.அ) தங்கையின்ஆ) தம்பியின்இ) மழலையின்ஈ) கணவனின்4. 'வனப்பில்லை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பதுஅ) வனம் + இல்லைஆ) வனப்பு + இல்லைஇ) வனப்பு + யில்லைஈ) வனப் + பில்லை5. 'வார்ப்பு + எனில்' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்அ) வார்ப்எனில்ஆ) வார்ப்பினில்இ) வார்ப்பெனில்ஈ) வார்ப்பு எனில்​

Answer»

Explanation:

[tex]\huge\tt ED{A}\tt\pink{N}\tt\blue{S}\tt\green{W}\tt\purple{E}\tt\orange{R}[\tex]

1) வனப்பு

2) நெடி

3) மழலையின்

4) வனப்பு + இல்லை

5) வார்ப்பெனில்



Discussion

No Comment Found