1.

தரவு – தகவல் வேறுபடுத்துக.

Answer»

தகவல் தரவு. கணினியில் உட்புகுத்தப்படுவது தரவு ஆகும்.  தரமான மற்றும் அளவு மாறுபாடுகளின் மதிப்புகளின் தொகுப்பு.  நேரடியாக பயன்படுத்த முடியாது.  தரவு என்பது எழுத்து, எண், புள்ளிவிவரங்கள் ஆகியவற்றில் ஒன்றாக அமையும்.  தரவுகளை சேமிக்கும் சாதனம் கணினி ஆகும்.  கணினியில் நமக்கு கிடைக்கும் தகவல்கள் அனைத்தும் தரவுகளில் இருந்தே நேரடியாக கிடைப்பவை ஆகும்.  தரவுகள் என்பது தகவல்களை சேமிப்பதற்க்கு மட்டுமே உதவும். தகவல்.  கணினியில் இருந்து பெறப்படுவது தகவல் எனப்படும்.   செயல்படுத்தப்பட்ட தரவு.  நேரடியாக பயன்படுத்தலாம்.  தகவல் என்பது தரவுகளில் இருந்து வெளிப்படுவதே ஆகும்.  தகவல்களைச் சேமிப்பதும் கணினியே ஆகும்.  தரவுகள் இல்லாமல் தகவல்கள் இல்லை.  தகவல்கள் என்பது பிறருக்கு பரிமாறிக் கொள்வதே ஆகும்.



Discussion

No Comment Found