InterviewSolution
| 1. |
தூண்டலை நோக்கி: ____________தூண்டலுக்கு அப்பால்: எதிர் சார்பசைவு |
|
Answer» ிட்டு பதிலளித்தல் தூண்டலை நோக்கி: நேர் நாட்டம் அல்லது நேர் சார்பசைவுதூண்டலுக்கு அப்பால்: எதிர் சார்பசைவுதாவர அசைவுகள் அசைவுகள் என்பது வளர்ச்சி சார்ந்த இயக்கம் ஆகும்.இந்த இயக்கம் திசைத் தூண்டல்களினால் நிர்ணயிக்கப்படுகிறது.அசைவானது தாவரங்கள் உயிர் பிழைத்து வாழ மிகச் சிறந்த சூழலை உருவாக்குகிறது. தாவரங்கள் பல்வேறு சார்பசைவுகளை கொண்டுள்ளது. நேர் புவிச்சார்பசைவு ஒரு தாவரத்தில் வேர் பகுதியானது பூமியினை நோக்கி கீழே செங்குத்தாக வளரும். இதற்கு நேர் புவிச்சார்பசைவு என்று பெயர். தூண்டலுக்கு அப்பால் எதிர் சார்பசைவாக உள்ளதைப் போல், தூண்டலை நோக்கி நேர் நாட்டம் அல்லது நேர் சார்பசைவு ஆக இருக்கும். தூண்டலை நோக்கி: நேர் நாட்டம் அல்லது நேர் சார்பசைவு தூண்டலுக்கு அப்பால்: எதிர் சார்பசைவு |
|