1.

தூய நெட்டைப் பட்டாணிச் செடியானது தூயகுட்டைப் பட்டாணிச் செடியுடன் கலப்பினம்செய்யப்பட்டது. இதன் மூலம் கிடைத்த F1 ( முதல்சந்ததி) தாவரம் கலப்பினம் செய்யப்பட்டு F2(இரண்டாம் சந்ததி)தாவரங்களைஉருவாக்கியது.அ. F1 தாவரங்கள் எவற்றை ஒத்து இருந்தன?ஆ. F2 சந்ததியில் தோன்றிய நெட்டை மற்றும்குட்டைத் தாவரங்களின் விகிதம் என்ன?இ. எவ்வகைத் தாவரம் F1 மறைக்கப்பட்டு F2சந்ததியில் மீண்டும் உருவானது?

Answer»

முதல் சந்ததி (F1) பெற்றோர்

  • முத‌‌ல் ச‌‌ந்ததி‌யி‌ல் தோ‌ன்று‌ம் தாவர‌ங்க‌ள் அனை‌த்து‌ம் நெ‌ட்டை ப‌ண்‌பினை உடைய ஒரு ப‌ண்பு க‌ல‌ப்பு உ‌யிரிக‌ள் ஆகு‌ம்.  

இரண்டாம் சந்ததி (தலைமுறை) F2

  • ஒரு ப‌ண்‌பு கல‌ப்பு‌யி‌ரியான நெ‌ட்டை‌த் தாவ‌ர‌ங்களை த‌ன் மகர‌ந்த‌ச் சே‌ர்‌க்கை‌ ஆ‌ய்‌வி‌ற்கு உ‌ட்படு‌த்து‌ம் போது 3 : 1 எ‌ன்ற  ‌வி‌கித‌‌த்‌தி‌ல்  நெ‌ட்டை ம‌ற்று‌ம் கு‌ட்டை‌த் தாவர‌ங்க‌ள் உருவா‌கின.
  • புற‌த்தோ‌ற்ற ‌வி‌கித‌ம் 3 : 1 ஆகும்.
  • F2 ச‌‌ந்த‌தி‌யி‌ல் கலப்பற்ற நெட்டை (TT–1), கலப்பின நெட்டை (Tt–2), கலப்பற்ற குட்டை (tt–1) முத‌லிய மூ‌ன்று ‌விதமான தாவர‌ங்க‌ள் தோ‌ன்‌றின.  
  • ஒரு ப‌ண்பு கல‌ப்‌பி‌ன் ‌ஜீனா‌க்க‌ ‌வி‌கித‌ம் 1:2:1 ஆகு‌ம்.  

கு‌ட்டை‌த் தாவர‌ங்க‌ள்

  • கு‌ட்டை‌த் தாவர‌ங்க‌ள் F1‌ல் மறைக்கப்பட்டு F2 சந்ததியில் தோ‌ன்‌றியது.


Discussion

No Comment Found