1.

உலோகங்கள் எலக்ட்ரான்களை ஏற்கும். உலோகப் போலிகள் உலோகம் மற்றும்அலோகப் பண்புகளைக் கொண்டது.

Answer»

hey mateExplanation:உலோகம் (About this soundஒலிப்பு (help·info)) (Metal) என்பது[1][2]) ஒரு தனிமம், சேர்மம் அல்லது ஒரு கலப்புலோகம் ஆகும். கடினமாகவும், ஒளி ஊடுருவாததாகவும், பளபளப்பாகவும், வெப்பம் மற்றும் மின்சாரத்தை நன்றாகக் கடத்தக்கூடியதாகவும் இப்பொருள் இருக்கும். பொதுவாக உலோகங்களை சுத்தியலால் தட்டி உடைக்காமல் தகடாக மாற்றலாம், கம்பியாக இழுக்கலாம்ஒளிஊடுருவாத பளபளப்பான, நல்ல மின் மற்றும் வெப்ப கடத்துத்திறன் கொண்ட ஒரு பொருள் ஆகும். இவற்றை சுத்தியலால் தட்டி உடைக்காமல் தகடாக மாற்றலாம், கம்பியாக இழுக்கலாம் [3], உருக்கவும் செய்யலாம். தனிமவரிசை அட்டவணையில் உள்ள 118 தனிமங்களில் 91 தனிமங்கள் உலோகங்களாகும். மற்றவை அலோகங்கள் அல்லது உலோகங்கள் மற்றும் அலோகங்கள் ஆகிய இரண்டு வடிவங்களிலும் காணப்படும் உலோகப் போலிகள் ஆகும்.வான் இயற்பியல் அறிஞர்கள் , விண்மீன்களில் எளிமையாகக் காணப்படுகின்ற ஐதரசன் மற்றும் ஈலியம் தவிர்த்த பிற தனிமங்கள் அனைத்தையும் கூட்டாகக் குறிப்பிட "உலோகம்" என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள். நட்சத்திரங்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் எளிய கனமற்ற பல உட்கருக்களை (பெரும்பாலும் ஐதரசன் மற்றும் ஈலியம்) தங்களுடன் பிணைத்துக் கொண்டு பெரிய கனமான நட்சத்திரங்களாக மாற முயல்கின்றன. இந்த வகையில், ஒரு விண் பொருளின் உலோகத்தன்மை என்பது பாரம்பரிய உலோகங்களான[4] ஐதரசன், ஈலியம் தவிர்த்த மற்ற அனைத்து கன உலோகங்களும் விகித அளவுகளில் சேர்ந்து உருவாக்கும் ஒரு பொருள் ஆகும் என்று கருதப்படுகிறது.பல தனிமங்களும் சேர்மங்களும் பொதுவாக உலோகங்களாக வகைப்படுத்தப்படுவதில்லை. இவை உயர் அழுத்த நிலைகளில் உலோகத்தன்மையை பெறுகின்றன. அலோகங்களின் உலோகப் புறவேற்றுமை வடிவங்களாக இவை உருவாகின்றன.வேதியியலில் உலோகங்கள் மின்கடத்தல் மற்றும் வெப்பக் கடத்தல் திறன் கொண்டவை. பொதுவாக உலோகங்கள் நேர் மின்னூட்டம் கொண்டவை. குறிப்பிட்ட சில பண்புகளைக் கொண்ட சில தனிமங்களுக்கு உலோகம் அல்லது மாழை என்று பெயர். பரவலாக அறியப்படும் இரும்பு, தங்கம், வெள்ளி போன்றவை மாழைகளாகும். மாந்தர்களின் வரலாற்றில் மாழைகள் மிகப் பெரும் பங்கு வகித்து வந்துள்ளன. மாந்தர்கள் அன்றாடம் பயன்படுத்தும், உணவுத் தட்டு, நீர்க் குவளை, கத்தி, கரண்டி, தோசைக்கல், நீர்க் கொப்பரை, கடப்பாரை, மண்வெட்டி, நகை நட்டுகள் போன்றவையும், போர் ஆயுதங்கள், அறிவியல் கருவிகள், மருத்துவக் கருவிகள், பொறியியல் கருவிகள் பலவும் மாழைகளாலும் (உலோகங்களாலும்) மாழைக் கலவைகளினாலும் செய்யப்பட்டவை ஆகும்MARK ME AS BRAINLIST..HOPE IT HELP❤️✌️



Discussion

No Comment Found