1.

உள்ளீட்டகத்திற்கும் வெளியீட்டகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் இரண்டு கூறுக.

Answer»

ட்டக‌ம் :நா‌ம் கொடு‌க்கு‌ம் க‌ட்டளையை ஏ‌ற் அத‌ன் படி செய‌ல்படுவத‌ற்கு ‌சில கரு‌விக‌ள் தேவை‌ப்படு‌‌கி‌‌ன்றன. அவ‌ற்றையே உ‌ள்‌‌ளீ‌ட்டு‌க் கரு‌வி‌க‌ள் எ‌ன்‌‌கிறோ‌ம்.உ‌ள்‌ளீடக‌ம் தரவுகளையு‌ம், க‌ட்டளைகளையு‌ம் உ‌ள்‌ளீடு  செ‌ய்‌‌கிறது. விசை‌ப்பலகை  (KEYBOARD), சுட்டி (Mouse), வருடி (Scanner), ப‌ட்டை‌க் கு‌றி‌யீடு படி‌ப்பா‌ன்(BARCODE reader), ஒ‌லிவா‌ங்‌கி Microphone-Mic.,), இணைய ப‌ட‌க்கரு‌வி (Web CAMERA), ஒளி  பேனா (Light pen) போ‌ன்றவை உள்ளீட்டுக்கருவிகள் ஆகு‌ம். வெ‌ளி‌யீ‌ட்டக‌ம்: இது மைய‌ச்செயலக‌த்‌தி‌லிரு‌ந்து ஈரடிமான கு‌றி‌ப்புகளை பெறு‌கிறது. இ‌ந்த கு‌றி‌ப்புகளை பயனாளரு‌க்கு கொ‌ண்டு  செ‌ல்ல வெ‌ளி‌யீ‌ட்டக‌ம்  ப‌ய‌ன்படு‌கிறது. மைய‌ச் செயலகமானது க‌ட்டு‌ப்பா‌ட்டக‌‌ம்,‌க‌ணித‌த் தரு‌‌க்க‌ச் செயலக‌‌ம், ‌நினைவக‌ம் ஆ‌கிய‌ பகு‌திகளை உ‌ள்ளட‌க்‌கியது. க‌ணி‌னி‌த்‌திரை (MONITOR), அ‌ச்சு‌ப்பொ‌றி (printer), ஒ‌லி‌ப்பெ‌ரு‌க்‌கி (SPEAKER), ‌விரை‌வி போ‌ன்றவை வெ‌ளி‌யீ‌ட்ட‌கக் கரு‌விகளாகு‌ம்.



Discussion

No Comment Found