InterviewSolution
| 1. |
உள்ளுறுப்புகளுக்கு ……………….திசுக்கள் உறுதியை அளிக்கின்றன. பாரன்கைமா, குளோரோன்கைமா,கோளன்கைமா, ஸ்கிளிரென்கைமாஆகியவை ……… வகையான திசு. |
|
Answer» ப்புகளுக்கு கோலன்கைமா திசுக்கள் உறுதியை அளிக்கின்றன. பாரன்கைமா,குளோரோன்கைமா,கோலன்கைமா, ஸ்கிளிரென்கைமா ஆகியவை எளிய வகையான திசு.பாரன்கைமாபாரன்கைமா உயிருள்ள செல்களால் ஆன எளிய நிலைத்த திசு ஆகும். இவைகள் சம அளவுடைய, மெல்லிய செல் சுவர் உடைய, முட்டை வடிவ அல்லது பலகோண அமைப்புடைய செல் இடைவெளிகளை உடைய திசுவாகும். குளோரன்கைமா பாரன்கைமா திசுவின் மீது சூரிய ஒளிப்படும் அவை பசுங்கணிகங்களை உற்பத்திச் செய்யும். அப்போது அவை குளோரன்கைமா என அழைக்கப்படுகிறது. கோலன்கைமாகோலன்கைமா புறத்தோலுக்கு கீழே காணப்படும் உயிருள்ள செல் திசுவாகும். இவை சீரற்ற தடித்த லிக்னின் இல்லாத செல்சுவர் உடைய செல்களால் ஆனது. ஸ்கிளீரைன்கைமா ஸ்கிளீரைன்கைமா லிக்னினால் ஆன தடித்த செல்சுவரை உடையது. ஸ்கிளிரைன்கைமா திசுவானது முதிர்ந்த நிலையில் புரோட்டோபிளாஸம் அற்று காணப்படும். இவை நார்கள் மற்றும் ஸ்கிளீரைடுகள் என இரு வகைப்படும். பாரன்கைமா, குளோரோன்கைமா, கோலன்கைமா, ஸ்கிளீரென்கைமா ஆகியவை எளிய வகையான திசு. |
|