1.

. உடல இனப்பெருக்கம் அல்லது பாலிலாஇனப்பெருக்கத்தின் மூலம் ஒரு தனித்தாவரத்தில்இருந்து உருவாக்கப்பட்ட தாவரங்களின்கூட்டமே தூய வரிசை எனப்படும்.

Answer»

ANSWER:

தாவர இனப்பெருக்கம் என்பது புதிய சந்ததிகளை உருவாக்கும் செயலாகும். இதனால் புதிய தாவரங்கள் உருவாக்கப்படுகிறது. இது பாலியல் அல்லது பாலிலா இனப்பெருக்க முறையின் மூலம் மறு உற்பத்திக்கு காரணமாகிறது. பாலினப்பெருக்கம் என்பது ஒரு மய இனச்செல்களின் இணைவின் மூலம் சாத்தியமாகிறது, இது இணைந்து இருமய கருவை உருவாக்கி புதிய சந்ததிக்கு அடித்தளமிடுகிறது, இது மரபு ரீதியாக பெற்றோர் இருவரின் பண்புகளை தாங்கி தனித்துவத்துவ பண்புகளுடன் காணப்படுகிறது. பாலிலா இனப்பெருக்க முறை என்பது இனச்செல்களின் இணைவுகளின்றி உடலச்செல்களிலிருந்து புதிய தாவரத்தை உருவாக்கும் நிகழ்வாகும், இது தாய் தாவரத்தின் பண்புகளை அப்படியே பிரதிபலிக்கிறது.எனினும் சில நேரங்களில் திடீர் மாற்றங்கள் நடந்தால் மட்டுமே பண்புகளில் மாற்றங்களை காண முடியும். விதைத்தாவரங்களைப் பொறுத்தவரை விதையைச்சுற்றி விதையுறை



Discussion

No Comment Found