1.

. உயிரி வாயு ஒரு புதைபடிவ எரிபொருளாகும்.

Answer»

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று தவறானது ஆகு‌ம். ‌

‌விள‌க்க‌ம்

உயிரி வாயு

  • கார்ப‌ன்-டை-ஆக்ஸைடு, மீத்தேன் (75%), ஹைட்ரஜன் சல்பைட் மற்றும் நைட்ரஜன் சேர்ந்த கலவை உயிரி வாயு ஆகும்.
  • வில‌ங்குக‌ள் மற்றும் தாவரங்களின் கழிவுகள், காற்றில்லாச் சூழலில் மட்கும் போது  உருவா‌கி‌ன்றன.
  • மகா்பர மகஸ்  (மகா்பர (ஹிந்தி) = மாட்டுச் சாணம்) என கூறப்படுகிறது.

உ‌யி‌ரி வாயு‌வி‌ன் பய‌ன்க‌ள்

  • உயிரி வாயு  சமையலுக்கான எரிப்பொருளாக பயன்படுகிறது.
  • மோட்டார்களை இயக்குவதற்கு பயன்படுகிறது.
  • நீரேற்றும்  பயன்படும் இயந்திரங்களிலும் பயன்படுகிறது.  
  • மின்சார உற்பத்தி‌க்கு பயன்படும்.
  • எரியும் போது புகையை வெளியிடுவது இல்லை.
  • குறைந்த அளவு  மாசினை ஏற்படுத்துகிறது.
  • கரிமப் பொருள்களை (உயிரியக் கழிவுகள் மற்றும், கழிவுப்பொருட்கள்) சிதைவடையச் செய்வதற்கு மிகச் சிறந்தது ஆகும்.
  • கழிவுகளில் பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் அளவு மிகுந்திருப்பதால், அவற்றை உரமாக பயன்படுத்தலாம்.  


Discussion

No Comment Found