| 1. |
உயிர்க்கோளம் ஒரு நிலையான சூழல்மண்டலத்தைக் கொண்டுள்ளது. |
|
Answer» Explanation: உயிர்க்கோளம் என்பது எல்லா சூழ்மண்டலங்களின் உலகளாவிய ஒட்டுமொத்த தொகுப்பாகும். அது பூமியின் வாழ்வியல் மண்டலம் என்றும் அழைக்கப்படும். பரந்தகன்ற உயிர்வாழ்வியல் நோக்கில் பார்க்கும்போது, உயிர்க்கோளம் என்பது உலகளாவிய சூழலியல் அமைப்பாகும், இது கற்கோளம், நீர்க்கோளம் மற்றும் வளிமண்டலம் ஆகியவற்றின் தனிமங்களுடனான இடையீட்டு வினை உட்பட அனைத்து உயிரினங்களையும் அவற்றின் உறவுமுறைகளையும் முழுமையாக்குகிறது. உயிர்க்கோளம் குறைந்தது சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உயிர்ப்பிறப்பு அல்லது உயிர்பாரிப்பு என்னும் செயல்முறை மூலம் தொடங்கி, உருவாக்கம் ஏற்றமையக் கொள்ளப்பட்டுள்ளது.[1] HOPE IT HELPS YOU! PLZ FOLLOW ME UP AND MARK IT AS BRAINLIEST.... |
|