1.

உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையென பரிபாடல் வழி அறிந்தவற்றை குறிப்பிடுக ?

Answer»

உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல்:

  • உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எது என பரிபாடல் வழியாக அறிவோம்.
  • அதாவது உயிர் வாழ்வதற்கு அடிப்படையானது காற்று.
  • எனவே காற்று இல்லாமல் மனிதர்கள் உயிர் வாழ முடியாது.
  • நாம் சுவாசிப்பதற்கு மிக தேவையான ஒன்று.
  • காற்று மாசடைதலை இருவகையாகப் பிரிக்கப்படுகிறது.
  • ஒன்று உட்புற காற்று மாசடைதல் மற்றொன்று வெளிப்புற காற்று மாசுபடுதல்.
  • இவ்வாறு காற்று மாசுபடுதல் காரணமாகவும் உயிர்வாழ அடுத்து அடிப்படையான தேவையான நீரும் மாசடைய தோன்றுகிறது.
  • நீர் மாசடைதல் என்பது நீர்நிலைகளில் பொருட்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ கலப்பதன் மூலமாகவும் நீர் மாசடைகின்றது.
  • எனவே மனிதனுக்கு அடிப்படையான தேவையாக விளங்குகின்ற காற்றும் மாசடைகின்றது.
  • அதைத்தொடர்ந்து அடிப்படைத் தேவையான நீர் மாசடைகின்றது.
  • இவ்வாறு இவ்விரண்டும் மாசடைந்து மனிதன் உயிர் வாழ்வது கேள்விக்குறியாகும்.


Discussion

No Comment Found