1.

V. மனப்பாடம்:அருள்நெறி' எனத் தொடங்கி 'அன்பறமே' என முடியும் வெ. இராமலிங்கனார் இயற்றியசெய்யுள் பாடலை அடிமாறாமல் எழுதுக.​

Answer»

EXPLANATION:

அருள்நெறி அறிவைத் தரலாகும்

அதுவே தமிழன் குரலாகும்

பொருள்பெற யாரையும் புகழாது

போற்றா தாரையும் இகழாது

கொல்லா விரதம் குறியாகக்

கொள்கை பொய்யா நெறியாக

எல்லா மனிதரும் இன்புறவே

என்றும் இசைந்திடும் அம்பறமே

வெ.இராமலிங்கனார்



Discussion

No Comment Found