1.

வேலைவாய்ப்பு வேண்டி கணிப்பொறி நிறுவனத்திற்கு மின்னஞ்சல் கடிதம் எழுதுக ​

Answer»

அனுப்புநர்: ஜோதிமணி@ஜிமெயில். காம்

பெறுநர்: வாய்ப்பு. வேலை@கணிப்பொறிநிறுவனம். காம்

மதிப்பிற்குரிய ஐயா / அம்மா,

பொருள்: வேலை வாய்ப்பு வேண்டி கடிதம்.

என் பெயர், ச. ஜோதிமணி. நான் அதிக மதிபெங்களோடு படிப்பை முடித்து மின்னஞ்சல் பொறி அல்லது கணிப்பொறி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு ஒன்றினை தேடுகிறேன். வேலையை எளிதாக மற்றும் நன்றாக முடித்து தருவது எனது வாக்குறுதியே.

நன்றி வணக்கம்.



Discussion

No Comment Found